பல்கலைக்கழக மாணவரை தாக்கிய காவல்நிலைய பொறுப்பதிகாரி! வழங்கப்பட்ட தண்டனை

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Raghav Jun 25, 2024 03:31 PM GMT
Report

ஸ்ரீ ஜயவர்தனபுர (Sri Jayawardenepura) பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உட்பட 4 பேரை கடுமையாக தாக்கி, கைது செய்த காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

திஸ்ஸமஹாராம (Tissamaharama) காவல்துறையின் முன்னாள் காவல்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக மாத்தறை (Matara), மாகாண மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மாத்தறை மேல் நீதிமன்ற நீதிபதி சாமர தென்னகோன் (Samara Tennakon) தலைமையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 

காலாவதியாகும் கடவுச்சீட்டுக்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

காலாவதியாகும் கடவுச்சீட்டுக்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்


காவல்நிலைய பொறுப்பதிகாரி 

இதன் போது, திஸ்ஸமஹாராம காவல்துறையின் முன்னாள் காவல்நிலைய பொறுப்பதிகாரி மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளில் ஒன்றில் மட்டுமே அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு 2008 இல் தாக்கல் செய்யப்பட்டது.  

பல்கலைக்கழக மாணவரை தாக்கிய காவல்நிலைய பொறுப்பதிகாரி! வழங்கப்பட்ட தண்டனை | Hotel Owner Kidnap Tissamaharama

அவருடன் குற்றம் சாட்டப்பட்ட கொஸ்கொட காவல்நிலைய பொறுப்பதிகாரி புபாத் தேஷபந்து (Pubath Deshabandu) மற்றும் சார்ஜன்ட் குலதுங்க (Kulatunga) ஆகியோர் 5 குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டனர்.  

இதேவேளை, இன்றைய வழக்கு விசாரணையின் போது, அரசாங்கத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நெரஞ்சன் பீரிஸும் (Neranjan Peiris) , சந்தேக நபர்கள் தரப்பில் வழக்கறிஞர் ராசிக் சரூக்கும் (Saruk) முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நெடுந்தீவு கடற்பரப்பில் உயிரிழந்த கடற்படைச் சிப்பாய்! இரங்கல் வெளியிட்டுள்ள யாழ் கடற்றொழிலாளர்கள்

நெடுந்தீவு கடற்பரப்பில் உயிரிழந்த கடற்படைச் சிப்பாய்! இரங்கல் வெளியிட்டுள்ள யாழ் கடற்றொழிலாளர்கள்

யாழில் மிக்சருக்குள் இருந்த பொரிந்த பல்லி: கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு

யாழில் மிக்சருக்குள் இருந்த பொரிந்த பல்லி: கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021