கோர முகத்தை காட்டும் இஸ்ரேல்: கப்பல்களை தாக்குவோம் – எச்சரிக்கும் ஹவுதி

Israel World Israel-Hamas War Iran-Israel War
By Thulsi Jul 28, 2025 09:01 AM GMT
Report

இஸ்ரேல் (Israel) துறைமுகங்களுடன் தொடர்பு வைத்துள்ள நிறுவனங்களுக்குச் சொந்தமான அனைத்து கப்பல்களையும் தாக்குவோம் என ஹவுதி (Houthis) கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கப்பல்கள் தாக்கப்படாமல் இருக்க வேண்டுமெனில், காஸாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு எதிராக உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

காஸாவில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் நிறுத்திக் கொண்டால், உடனடியாக தங்கள் நடவடிக்கையை நிறுத்திக் கொள்வோம் என ஹவுதி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.   

உலகை உலுக்கிய காஸா குழந்தைகளின் புகைப்படங்கள்: சர்வதேசத்தில் எழுந்துள்ள கண்டனம்

உலகை உலுக்கிய காஸா குழந்தைகளின் புகைப்படங்கள்: சர்வதேசத்தில் எழுந்துள்ள கண்டனம்

தீவிரமான எச்சரிக்கைகள்

இதேவேளை, காஸாவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் பல நாட்களாக உணவின்றி, பட்டினியில் தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு உதவித் திட்டம் எச்சரித்துள்ளது.

கோர முகத்தை காட்டும் இஸ்ரேல்: கப்பல்களை தாக்குவோம் – எச்சரிக்கும் ஹவுதி | Houthis To Target All Ships Linked To Israel

உலக உணவுத் திட்டம் (WFP) வெளியிட்ட அறிக்கையில், "ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது.

90,000 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம், காஸாவில் பஞ்சம் குறித்து தீவிரமான எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை, மேலும் ஒன்பது பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்ததாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலை முட்டாளாக்கிய சின்வாரின் மனைவி: தப்பிச் சென்று துருக்கியில் மறுமணம்!

இஸ்ரேலை முட்டாளாக்கிய சின்வாரின் மனைவி: தப்பிச் சென்று துருக்கியில் மறுமணம்!

வெளிநாடொன்றில் பரபரப்பு: தேவாலயமொன்றில் 38 படுகொலை - பலர் கவலைக்கிடம்

வெளிநாடொன்றில் பரபரப்பு: தேவாலயமொன்றில் 38 படுகொலை - பலர் கவலைக்கிடம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021