லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் : இடம்பிடிக்கவுள்ள கிரிக்கெட் அணிகள் : ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு

Los Angeles International Cricket Council Olympic Winter Games
By Jaso Jun 29, 2026 04:02 PM GMT
Report

2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டைச் சேர்ப்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இப்போட்டியில் ஆறு ஆண்கள் மற்றும் ஆறு பெண்கள் அணிகள் விளையாடத் திட்டமிடப்பட்டுள்ளன. கண்டம் வாரியாக ரி20 தரவரிசையில் முதல் ஐந்து இடங்களைப் பிடிக்கும் அணிகள் இப்போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும்.ஆறாவது அணிக்கான தகுதிச் சுற்றுப் போட்டி 2027-ல் நடைபெறும்.

முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாகத் தகுதி

போட்டியை நடத்தும் நாடான அமெரிக்கா, ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தாலும், அதன் பெண்கள் அணிக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது என்று ஐசிசி அறிவித்துள்ளது.ஏனெனில், அந்த அணி சர்வதேச ரி20 கிரிக்கெட் தரவரிசையில் முதல் 15 இடங்களுக்குள் இடம்பெறவில்லை.

லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் : இடம்பிடிக்கவுள்ள கிரிக்கெட் அணிகள் : ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு | How Cricket Teams Qualify Los Angeles Olympics

நான்கு முக்கிய கண்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாகத் தகுதி பெறும். அதன்படி, ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெறாத, அடுத்த உயர் தரவரிசை பெற்ற அணி இப்போட்டிக்கான ஐந்தாவது அணியாகத் தேர்ந்தெடுக்கப்படும்.

ஜெர்மனியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலி

ஜெர்மனியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலி

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு கிடைக்காத வாய்ப்பு

ஒலிம்பிக் குழுவால் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒரு நாடாக அங்கீகரிக்கப்படாததால், அந்த அணி இந்த வாய்ப்பை இழக்கும் என்று சர்வதேச கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.  

லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் : இடம்பிடிக்கவுள்ள கிரிக்கெட் அணிகள் : ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு | How Cricket Teams Qualify Los Angeles Olympics

வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் பின் திடீரென பதவி விலகிய அயர்லாந்து பயிற்சியாளர்

வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் பின் திடீரென பதவி விலகிய அயர்லாந்து பயிற்சியாளர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019