உடல் எடை அதிகரிக்கின்றது என்று கவலையா! இப்படி முயற்சி செய்து பாருங்க: பலன் கண்டிப்பா கிடைக்கும்!

Lemon Weight Loss Honey Water Beauty
By Shadhu Shanker Jan 07, 2024 01:55 PM GMT
Report

உடல் எடை அதிகரிப்பது என்பது தற்போது இளம் வயதிலேயே ஏற்படக்கூடிய பிரச்சினையாக உள்ளது.

ஆண், பெண் என அனைவரும் இந்த பிரச்சினையை எதிர்நோக்குகின்றனர்.

உடல் எடை அதிகரிப்பதற்கு தற்போதைய வாழ்க்கை நிலை, உணவு பழக்கவழக்கம், ஹார்மோன்களின் செயற்பாடு, உடற்பயிற்சி செய்யாமை, தூக்க நேரம்,என பல காரணங்கள் உண்டு.

கூந்தல் பொலிவின்மைக்கு நிரந்தர தீர்வு: இதை செய்தால் போதும் உடனடிபலன்

கூந்தல் பொலிவின்மைக்கு நிரந்தர தீர்வு: இதை செய்தால் போதும் உடனடிபலன்

உடல் எடை அதிகரிப்பு

தற்போதைய காலகட்டத்தில் அனைவருமே வேலை வேலை என்று இயந்திர வாழ்வை வாழ்கின்றோம்.

உடல் எடை அதிகரிக்கின்றது என்று கவலையா! இப்படி முயற்சி செய்து பாருங்க: பலன் கண்டிப்பா கிடைக்கும்! | How To Loss Weight Diet Plan Foods Honey Tamil Tip

இதில் உடற்பயிற்சி செய்வதற்கு என தனியான நேரம் ஒதுக்குவது என்பது அனைவராலும் முடியாது. உடல் எடையை குறைக்க விரும்பாதவர்கள் இருக்க முடியாது.

ஒவ்வொரு முறையும் உடல் எடையை குறைக்க பல முயற்சிகளை எடுப்போம்.ஆனால் அதை முறையாக பின்பற்ற முடியாமல் பாதியில் கைவிட்டு விடுவோம்.

கொத்து கொத்தா முடி கொட்டுகிறதா இந்த தண்ணீரை குடிங்க போதும்!

கொத்து கொத்தா முடி கொட்டுகிறதா இந்த தண்ணீரை குடிங்க போதும்!

தேனின் நன்மைகள்

எனவே வீட்டிலிருக்கும் இயற்கையான பொருட்களான தேன், எலுமிச்சை போன்றவற்றை வைத்து உடல் எடையை எவ்வாறு குறைப்பது என பார்க்கலாம்.

உடல் எடை அதிகரிக்கின்றது என்று கவலையா! இப்படி முயற்சி செய்து பாருங்க: பலன் கண்டிப்பா கிடைக்கும்! | How To Loss Weight Diet Plan Foods Honey Tamil Tip

இயற்கையாகவே கிடைக்கும் தேனுக்கு பசியைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் உள்ளது.

இதனால் அதிகப்படியாக நீங்கள்உணவு உட்கொள்வதைத் தடுக்கிறது. உணவுக்கு முன்பும் உணவுக்கு பின்னரும் பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது, உணவால் அதிக எடை உண்டாவதை இது தடுக்கிறது.

கண்களுக்கு கீழ் கருவளையமா...! இதை செய்தால் மட்டும் போதும்

கண்களுக்கு கீழ் கருவளையமா...! இதை செய்தால் மட்டும் போதும்

பயன்படுத்தும் முறை

எனவே, தினமும் காலையில் ஒரு தம்ளர் வெந்நீரில் இரண்டு கரண்டி தேன் மற்றும் இரண்டு கரண்டி எலுமிச்சைச்சாறு கலந்து குடிக்கவும்.

உடல் எடை அதிகரிக்கின்றது என்று கவலையா! இப்படி முயற்சி செய்து பாருங்க: பலன் கண்டிப்பா கிடைக்கும்! | How To Loss Weight Diet Plan Foods Honey Tamil Tip

இது குடித்த அரைமணிநேரம் வரை வேறு எதையும் சாப்பிடக்கூடாது. இவை மூன்றுமே வயிற்றை சுத்தம் செய்யும்.

இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்பு ஒரு தம்ளர் நீரில் ஒரு கரண்டி தேன் கலந்து குடித்து வந்தால் அதிக கலோரிகளை எரிக்கும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வர உடல் எடையை குறைக்க முடியும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026