நிறைவான தாம்பத்தியம் மன அழுத்தத்தை போக்கும் - வைத்தியர் தரும் அட்வைஸ்
health
love
life
husband and wife
By Shalini
முழுமையான தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் மன அழுத்தம் குறைந்துவிடும் என்கிறார் கருத்தரிப்பு வைத்திய நிபுணர் சரவணன் லக்ஷமணன்.
அது கணவன் - மனைவிக்கு இடையேயான முறையான புரிதலை அதிகரிப்பதுடன் வாழ்வும் மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்கிறார்.
இன்றைய காலத்தில் கணவன் - மனைவிக்கு இடையே சடுதியாக பிரச்சினைகள் ஏற்பட்டு விடுகிறது.
இதற்கு அடித்தளமாக இருப்பது விட்டுக்கொடுத்து வாழாதது தான். இவ்வாறு சண்டை, சச்சரவு, குழந்தையின்மை, விவாகரத்து எனப்பல பிரச்சினைகளுடன் வாழும், அதற்கான தீர்வுக்காய் காத்திருப்போருக்கு பதில் தருகிறார் வைத்தியர் சரவணன் லக்ஷமணன்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி