இன்று மகிழ்ச்சிகரமான நாளாகவே அமையும்! எனினும் இந்த ராசிக்காரர் மட்டும் அவதானத்துடன் செயற்படுவது அவசியம்
Astrology
People
Hindu
By Chanakyan
தமிழ் வருடங்களில் 35ஆவது வருடமாகிய மங்களகரமான பிலவ வருடம், ஆனி 14ஆம் நாள், ஜூன் மாதம் 28ஆம் திகதி திங்கள் கிழமையான இன்று உங்களுடைய ராசி பலன் எவ்வாறு இருக்கப்போகின்றது பற்றி பார்க்கலாம்.
இன்று பல ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் தினமாகவும், சிலருக்கு சஞ்சலமான தினமாகவும் காணப்படுகின்றது.
இவ்வாறு அனைத்து ராசிகளுக்குமாக இன்றைய பலன்களை தருகிறார் கலாநிதி சிவஸ்ரீ கு.வை.க. வைதீஸ்வர குருக்கள்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி