ஐ.நாவில் இலங்கையை மையப்படுத்திய நகர்வுகள்! மோடிக்கு சென்ற கடிதம் - பின்னணியில் என்ன?
colombo
narendramodi
sri-lanka-
By Vasanth
ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் 46ஆவது கூட்டத் தொடர் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளதுடன், இலங்கை விவகாரம் இம்முறை சூடுபிடித்துள்ளது. இலங்கைக்கு சர்வதேச ரீதியில் சங்கடத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளும் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், இலங்கையிலிருந்து இந்தியப் பிரதமருக்கு கடிதம் ஒன்றும் அனுபப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய செய்திவீச்சுப் பகுதி,
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 23 மணி நேரம் முன்
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
6 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்