கொழும்பின் முக்கிய பகுதியில் மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு

Sri Lanka Police Colombo Sri Lanka
By Shalini Balachandran Jul 16, 2024 04:46 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

கொழும்பு (Colombo) - கோட்டையில் உள்ள பழைய அரச செயலகம் ஓன்றின் அருகில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு துறைமுக நகர நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்ட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளின் போது இந்த எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நிர்மாண நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களால் கிட்டத்தட்ட ஆறு அடிக்கு கீழே எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வைத்தியர் அர்ச்சுனா விவகாரம்...! வைத்தியசாலைக்கு விரையும் அமைச்சின் குழு

வைத்தியர் அர்ச்சுனா விவகாரம்...! வைத்தியசாலைக்கு விரையும் அமைச்சின் குழு

நிர்மாணப் பணி

எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து நிர்மாணப் பணி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதுடன்  இது தொடர்பில்  காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அந்த இடத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பின் முக்கிய பகுதியில் மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு | Human Skeleton Found In The Main Part Of Colombo

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு துறைமுக காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: கொத்து உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: கொத்து உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு மக்களிடையே உண்டான செல்வாக்கு

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு மக்களிடையே உண்டான செல்வாக்கு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026