துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் - நைஜீரியாவில் சம்பவம்
student
kidnapped
nigeria
By Sumithiran
ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 150 பள்ளிக் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடுனா பகுதியிலுள்ள Bethel Baptist என்ற பாடசாலைக்குள் ஆயுதங்களுடன் புகுந்த இநன்தெரியாத குழு, மாணவர்களை கடத்திச் சென்றது. கடத்தப்பட்டவர்களில் ஒரு பெண் ஆசிரியர் உட்பட 26 பேர் மட்டும் மீட்கப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் போகோஹாரம் என்ற தீவிரவாத அமைப்பு அடிக்கடி ஆயுத முனையில் பாடசாலை மாணவர்களை கடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி