அவுஸ்திரேலியாவில் இலங்கை பெண்ணை படுகொலை செய்த கணவன் : மகன் அளித்த வாக்குமூலம்

Sri Lanka Australia World
By Shalini Balachandran Aug 09, 2024 03:52 AM GMT
Report

அவுஸ்திரேலியாவில் (Australia) கணவனால் படுகொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்ணின் மகன் நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்

மெல்பேர்ன் (Melbourne) சாண்ட்ஹர்ஸ்ட் (Sandhurst) பகுதியில் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மூன்றாம் திகதி தனது வீட்டில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக நேற்று (08) நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.

தாயின் மரணத்தின் போது 17 வயதுடைய தினுஷ் குரேரா தனது 19 வயதில் நேற்று (08) 14 நீதிபதிகளிடம் காணொளி மூலம் சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பிரித்தானியாவில் உருவெடுத்துள்ள பதற்ற நிலைமை: கேள்விக்குறியாகியுள்ள இலங்கை அணியின் பாதுகாப்பு

பிரித்தானியாவில் உருவெடுத்துள்ள பதற்ற நிலைமை: கேள்விக்குறியாகியுள்ள இலங்கை அணியின் பாதுகாப்பு

பெண் படுகொலை

இந்தநிலையில், ஆத்திரத்தில் தந்தை தாக்கிய போது உதவி கேட்டு அலறியடித்து தாய் ஓடியதாகவும் மற்றும் தந்தை கோடாரியால் துரத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இலங்கை பெண்ணை படுகொலை செய்த கணவன் : மகன் அளித்த வாக்குமூலம் | Husband Killed Sri Lankan Woman In Australia

அத்தோடு, சந்தேகநபரான தந்தை தாயை கோடரியால் தாக்கி நோயாளர் காவு வண்டி வாகனத்தை அழைக்கும் முயற்சியை தந்தை தடுத்ததையும் அவர் நீதிமன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், தப்பிக்க முயன்றால் அனைவரையும் வீட்டில் பெட்ரோல் ஊற்றி கொன்று விடுவதாக தந்தை மிரட்டியதாக இளைஞன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் தீவிரமடையும் புலம்பெயர்தலுக்கு எதிரான வன்முறைகள்: ஈழத்தமிழர்களுக்கும் அபாயம்

பிரித்தானியாவில் தீவிரமடையும் புலம்பெயர்தலுக்கு எதிரான வன்முறைகள்: ஈழத்தமிழர்களுக்கும் அபாயம்

பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைவராக பதவி ஏற்றார் முகமது யூனுஸ்!

பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைவராக பதவி ஏற்றார் முகமது யூனுஸ்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026