வாக்குவாதம் முற்றியதில் மனைவியை கொன்ற கணவன் - இருவர் கைது

Badulla Sri Lanka Police Investigation
By Beulah Jul 29, 2023 07:37 AM GMT
Report

ஐம்பது வயதுடைய பெண்ணொருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதுளை, ரிதிமாலியத்த பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில், 70 வயதான பெண்ணின் கணவர் மற்றும் 26 வயதான மூத்த மகன் என்போரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த பெண் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் காணாமல் போயுள்ளதாக சந்தேகநபர்கள் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள்

வாக்குவாதம் முற்றியதில் மனைவியை கொன்ற கணவன் - இருவர் கைது | Husband Killed Wife Sl Police Investigation

இந்நிலையில், கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதாகவும், அதனையடுத்து கணவன் மனைவியை தாக்கி விட்டு சடலத்தை தன் மூத்த மகனின் உதவியுடன் தோட்டத்தில் புதைத்துள்ளதாகவும் காவல்துறையினரின் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025