ஊடகத் துறையில் பணியாற்ற ஐ.பி.சி தமிழ் வழங்கும் அரியவாய்ப்பு!!
IBC Tamil
Tamil Media
Jaffna
Job Opportunity
Media
By Kathirpriya
நீங்களும் ஊடகத் துறையில் பணியாற்ற ஐபிசி தமிழ் ஊடகம் அரிய வாய்ப்பொன்றை வழங்கவுள்ளது.
ஐபிசி தமிழ் ஊடகத்தின் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணக் கலையகத்தில் பல வெற்றிடங்கள் காணப்படுவதால் பணி வெற்றிடங்களுக்கு திறமையும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கோரப்படுகிறார்கள்..
ஆகவே, ஊடகத்துறையில் ஆர்வமும், திறமையும் உள்ளவர்கள், உங்களது சுயவிபரக்கோவையினை jobs@ibctamil.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 0770746340 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த அரிய வாய்ப்பினை தவறவிடாமல், ஊடகத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் உரிய முறையில் விண்ணப்பித்து உங்களுக்கான வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி