இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் அரிய வாய்ப்பு : உடன் விண்ணப்பிக்க அறிவிப்பு
Sri Lanka
India
By Sumithiran
இந்தியாவில் மேற்படிப்பைத் தொடரும் வகையில் இலங்கை மாணவர்களை விண்ணப்பிக்குமாறு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இந்திய அரசின் பூரண நிதியுதவியுடன் இந்தியாவில் உள்ள 120+ பல்கலைக்கழகங்களில் இந்த மேற்படிப்பைத் தொடரமுடியும்.
விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம்
அனைத்து துறைகளிலும் UG, PG மற்றும் PhD கற்கை நெறிகளுக்கு எதிர்வரும் பெப்ரவரி 25 க்கு முன் http://mohe.gov.lk இல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முழுமையான விபரம் இணைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி