எங்களில் ஒருவர் இறந்தால் - முன்னாள் அமைச்சர் விடுத்துள்ள சூளுரை(வீடியோ)
எங்களில் ஒருவர் இறந்தால் எங்களுக்கு பதிலாக 10 பேர் எழுச்சி பெறுவார்கள் என முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் நாடாளுமன்றில் அவர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய போராட்டங்களின் பின்னணியில் போதைக்கு அடிமையானவர்கள், கொள்ளையர்கள் மற்றும் பாதாள உலகத்தினர் உள்ளனர். எங்கள் பாதுகாப்பை நாமே பார்த்துக் கொள்வோம். எங்களில் ஒருவர் இறந்தால் எங்களுக்கு பதிலாக 10 பேர் எழுவார்கள் என அவர் மேலும் தெரிவிததுள்ளார்.
Drug addicts, burglars & the underworld are behind these peaceful protests. We will take care of our own safety. If one of us dies, 10 will rise in his place - @rohithalk
— Manthri.LK_Watch (@ManthriLK_Watch) April 5, 2022
??
More @ - https://t.co/wrghpmPvy7#SriLanka #SriLankaEconomicCrisis #Parliament #Colombo pic.twitter.com/03MqPgrSTd
