பவதாரணியின் மரணம்: இசைஞானியின் உருக்கமான பதிவு...!

A R Rahman Ilayaraaja Yuvan Shankar Raja Facebook Venkat Prabhu
By Shadhu Shanker Jan 26, 2024 02:42 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in இந்தியா
Report

இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணியின் மரணத்தின் பின்னர் இளையராஜா தனது முகபுத்தகத்தில் பதிவொன்றையிட்டுள்ளார்.

“அன்பு மகளே” என பதிவிட்டு அவருடன் இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த பதிவிற்கு கீழ் “ஆழ்ந்த அனுதாபங்கள்” என பதிவிடப்பட்டு வருகின்றது.

இந்த பதிவானது அனைவரது மத்தியில் கவலையையும் கண்ணீரையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையிலிருந்து இந்தியா சென்ற யுவனுக்கு ஏற்பட்ட சிக்கல்

இலங்கையிலிருந்து இந்தியா சென்ற யுவனுக்கு ஏற்பட்ட சிக்கல்

இசைஞானியின் பதிவு

மேலும்,  திரைப் பிரபலங்கள் தங்களது அனுதாபங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர், முக்கியமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் டுவிட்டர் தளத்தில் தனது இரங்கலை பதிவிட்டுள்ளார்.

பவதாரணியின் மரணம்: இசைஞானியின் உருக்கமான பதிவு...! | Ilayaraja Facbook Bavatharini Death Yuvan Srilanka

அதில், "மயிலிறகாய்த் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது. காற்றெல்லாம் தீரா அதிர்வெழுப்பிக் ககன வெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது" என பதிவிட்டிருந்தார்.

கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரணி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

பாடகி பவதாரிணியின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்

பாடகி பவதாரிணியின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்

ரஹ்மானின் இரங்கல்

நேற்றையதினம்(25) மாலை 5.30 மணியளவில் உயிரிழந்த பவதாரணியின் உடல் இன்று இந்தியா எடுத்து செல்லப்பட்டது.

பவதாரணியின் மரணம்: இசைஞானியின் உருக்கமான பதிவு...! | Ilayaraja Facbook Bavatharini Death Yuvan Srilanka

இறுதி கிரியைகள் இதனை தொடர்ந்து தியாகராயநகரில் உள்ள இளையராஜா வீட்டில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று இரவு சொந்த ஊரான தேனிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதி கிரியை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021