சட்டவிரோத பிரமிட் முதலீட்டு திட்டம் : பணிப்பாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

CID - Sri Lanka Police Colombo CBSL
By Sathangani May 30, 2025 10:59 AM GMT
Report

இலங்கை மத்திய வங்கியால் (CBSL) தடைசெய்யப்பட்ட சட்டவிரோத பிரமிட் முதலீட்டுத் திட்டம் ஒன்றை நடத்தி, 225 கோடி ரூபாவுக்கு மேல் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்தமை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட அந்த நிறுவனத்தின் பணிப்பாளரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த நபரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு (Colombo) நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவு பிறப்பித்தது.

சந்தேக நபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையா...! ஹரி ஆனந்தசங்கரியிடம் விஜயதாச கேள்வி

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையா...! ஹரி ஆனந்தசங்கரியிடம் விஜயதாச கேள்வி

 56 வங்கிக் கணக்குகள்

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், சந்தேக நபர் நிறுவனம் ஒன்றை நடத்தி பிரமிட் முதலீட்டுத் திட்டம் ஒன்றை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

சட்டவிரோத பிரமிட் முதலீட்டு திட்டம் : பணிப்பாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Illegal Pyramid Investment Scheme Court Order

அதற்கமைய, 2023ஆம் ஆண்டு ஐந்து மாத காலப்பகுதியில், அந்த நிறுவனத்தின் 56 வங்கிக் கணக்குகள் மூலம் 220 கோடி ரூபாவுக்கு மேல் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.

நாடு முழுவதும் பதிவாகிய மின் தடைகள்: தொடரும் சீரற்ற வானிலை!

நாடு முழுவதும் பதிவாகிய மின் தடைகள்: தொடரும் சீரற்ற வானிலை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

அத்துடன் இந்தப் பணம் எந்த தரப்பினருக்கு சென்றது என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

சட்டவிரோத பிரமிட் முதலீட்டு திட்டம் : பணிப்பாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Illegal Pyramid Investment Scheme Court Order

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட அந்த நிறுவனத்தின் பணிப்பாளரான எரங்க தில்ஷான் மீதான விசாரணைகள் இன்னும் முடிவடையாததால், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் கோரியது.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், சந்தேக நபரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ். திரும்பிய 71 வயதுடைய அகதி கைது : ஆத்திரத்தில் சுமந்திரன்

யாழ். திரும்பிய 71 வயதுடைய அகதி கைது : ஆத்திரத்தில் சுமந்திரன்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021