யாழில் "கொரியர்" சேவையூடாக போதைப்பொருள் விற்பனை - அதிர்ச்சியில் மக்கள்

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Kajinthan May 29, 2026 02:34 AM GMT
Report

யாழ்ப்பாணம் பகுதியில் மிக நூதனமான முறையில் போதைப்பொருள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - சிவன்கோயிலை அண்மித்த பகுதியில் நேற்று (28.05.2026) இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது

இதன்போது அவரிடமிருந்து 1800 போதை மாத்திரைகளை யாழ்ப்பாணம் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கையில் டொலர் விலை வரம்பு ஏற்றத்தால் பீதி அடைந்துள்ள இறக்குமதியாளர்கள்

இலங்கையில் டொலர் விலை வரம்பு ஏற்றத்தால் பீதி அடைந்துள்ள இறக்குமதியாளர்கள்

போதைப்பொருள் விற்பனை 

இணைய சேவையின் ஊடாக பொதிகள் விநியோகிக்கப்படுவதாக கூறி போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

யாழில் "கொரியர்" சேவையூடாக போதைப்பொருள் விற்பனை - அதிர்ச்சியில் மக்கள் | Illegal Trafficking In Jaffna In A Novel Way

இதையடுத்து பொதி விநியோக சேவையின் ஊடாக கொழும்பில் இருந்து பொதிசெய்யப்பட்டு யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருக்கும் தபால் நிலையம் ஒன்றுக்கு கிடைக்கப்பெற்ற சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றை காவல்துறையினர் சோதனைக்கு உட்படுத்தினர்.

அதில் 1800 போதை மாத்திரைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த போதை மாத்திரைகளை கொள்வனவு செய்ததாக கூறப்படும் நபர் ஒருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

யாழ் - கொழும்பு தொடருந்தில் மோதி பெண் உயிரிழப்பு

யாழ் - கொழும்பு தொடருந்தில் மோதி பெண் உயிரிழப்பு

நயினாதீவில் படகு விபத்து : பாடசாலை அதிபர் நீரில் மூழ்கி பரிதாப மரணம்

நயினாதீவில் படகு விபத்து : பாடசாலை அதிபர் நீரில் மூழ்கி பரிதாப மரணம்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..!


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026