ஐ.எம்.எப் உடன்படிக்கை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்திடம் சீனா அளித்த உறுதிமொழி..!

International Monetary Fund Dinesh Gunawardena Sri Lanka Economic Crisis Prime minister China
By Kanna 2 வாரங்கள் முன்

சர்வதேச நாணய நிதியத்தில் தமது நாடும் அங்கம் வகிப்பதாக தெரிவித்துள்ள சீனா, சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் இலங்கைக்கு தேவையான ஆதரவு வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்து சீனத் தூதுவர் திருப்தி வெளியிட்டுள்ள நிலையில், இலங்கைக்கான சீனாவின் தொடர்ச்சியான பொருளாதார மற்றும் அரசியல் ஆதரவை சிறிலங்கா அரசாங்கம் மிகவும் மதிக்கின்றது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலதிகமாக 4 இலட்சம் அமெரிக்க டொலர்கள்

ஐ.எம்.எப் உடன்படிக்கை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்திடம் சீனா அளித்த உறுதிமொழி..! | Imf Agreement With Sri Lanka China Help

இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷி ஷெங்ஹொங் மற்றும் சிறிலங்காபிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை கொழும்பு அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதன்போது இலங்கைக்கு மேலதிகமாக 4 இலட்சம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உணவு மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்க சீனா முன்வந்துள்ளதாகத் தெரிவித்த தூதுவர், உடனடித் தேவைகளின் பட்டியலை வழங்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தணிக்க சீனா வழங்கிய உதவிகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். ஐநா மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச மன்றங்களில் இலங்கையின் இறையாண்மைக்கு ஆதரவான சீன நிலைப்பாடு குறித்தும் பிரதமர் விசேடமாக குறிப்பிட்டார்.

ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம்

ஐ.எம்.எப் உடன்படிக்கை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்திடம் சீனா அளித்த உறுதிமொழி..! | Imf Agreement With Sri Lanka China Help

இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான இருதரப்பு உறவுகள் குறித்து திருப்திகரமான குறிப்புடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின் போது, தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டது.

நேரடி தனியார் முதலீடுகளுடன் பொருளாதார பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வுகளை வழங்குவதற்காக விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் துறைகளில் முதலீடுகளை இலங்கை வரவேற்கும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.  

10ம் ஆண்டு நினைவஞ்சலி
26ம் ஆண்டு நினைவஞ்சலி

அநுராதபுரம், மாவிட்டபுரம்

10 Oct, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா

19 Sep, 2021
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, Trimbach, Switzerland

05 Oct, 2022
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, உரும்பிராய் கிழக்கு, Whitby, Canada

02 Oct, 2022
மரண அறிவித்தல்

நயினாதீவு, நல்லூர், Montreal, Canada

25 Sep, 2022
நன்றி நவிலல்

புளியங்கூடல், Brampton, Canada

07 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Argenteuil, France

07 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

06 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Savigny-le-Temple, France

06 Oct, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், வெள்ளவத்தை

04 Oct, 2022
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, வவுனியா, Brampton, Canada

03 Oct, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை கிழக்கு

06 Oct, 2014
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

01 Oct, 2022
மரண அறிவித்தல்

ஆவரங்கால், Toronto, Canada

02 Oct, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், யாழ்ப்பாணம், Montreal, Canada

02 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், Toronto, Canada

10 Oct, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம்

05 Oct, 2012
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Whitby, Canada

04 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, கரவெட்டி, ஜேர்மனி, Germany

06 Oct, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Oct, 2017
மரண அறிவித்தல்

கரவெட்டி, Reading, United Kingdom

26 Sep, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய், Croydon, United Kingdom

03 Oct, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செல்வபுரம்

03 Oct, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நல்லூர், Toronto, Canada

28 Sep, 2022
மரண அறிவித்தல்

யாழ் இணுவில் மேற்கு, Jaffna, London, United Kingdom

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி

29 Sep, 2022