உடன் இரத்து செய்யுங்கள் -கோட்டாபயவின் உடனடி உத்தரவு
ministers
gotabaya
order
By Sumithiran
அர்ஜுன் அலோசியஸிற்கு சொந்தமான W.M.மென்டிஸ் நிறுவனத்தின் உற்பத்திகளை மீள ஆரம்பிக்க வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிரதமர் மகிந்த ராஜபக்சவுகக்கு உத்தரவிட்டுள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் ரமேஷ் பத்திரன, மஹிந்தானந்த அளுத்கமகே, எஸ்.எம்.சந்திரசேன, பந்துல குணவர்தன, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் இந்த அனுமதிக்கு தமது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டதனை அடுத்து ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இந்த முடிவை எடுத்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி