கிழக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த இணக்கம்!
Senthil Thondaman
Kanchana Wijesekera
Eastern Province
By Sathangani
கிழக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று(08) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிற்கும் இடையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது கிழக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன.

5ம் ஆண்டு நினைவஞ்சலி