சீனாவிலிருந்து ரணிலுக்கு வந்த முக்கிய செய்தி
சீன அதிபர் ஷி ஜின்பிங், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் துறையின் பிரதி அமைச்சர் சென் சாவோ உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று (14) சந்தித்தனர்.
டுவிட்டரில் வெளியான தகவல்
?? Vice Minister Chen Zhou called on ?? President & Leader of the UNP Ranil Wickremesinghe on Saturday (14) evening, and conveyed a letter from General Secretary of the CPC Central Committee & President of China Xi Jinping to his Sri Lankan counterpart. pic.twitter.com/ZrfMK0rm06
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) January 14, 2023
இதன்போதே அந்தக் கடிதம் வழங்கப்பட்டதாக சீன தூதரகம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின்போது அதிபர் ரணிலின் ஆலோசகர்களில் ஒருவரான சாகல ரத்நாயக்கவும் உடனிருந்தார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
