பிரித்தானியாவுடன் உறவுகொள்ளும் நாடுகளுக்கு முக்கிய செய்தி

Boris Johnson uk ireland
By Vanan Oct 13, 2021 07:57 PM GMT
Report

பிரித்தானிய அரசாங்கத்துடன் உடன்படிக்கைகளை மேற்கொள்வது குறித்து உலக நாடுகளின் அரசாங்கங்களை, அயர்லாந்தின் துணைப் பிரதமர் எச்சரித்துள்ளார்.

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவது தேவையற்றது எனக் கருதும் நாடாக பிரதமர் பொறிஸ் ஜோன்சன் (Boris Johnson) தலைமை வகிக்கும் பிரித்தானியா உள்ளதாக அவர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் கடந்த 2019 ஆம் ஆண்டு எட்டப்பட்ட பிரக்ஸிட் உடன்படிக்கையை கிழித்தெறிவது குறித்தே அரசாங்கம் எப்போதும் கவனம் செலுத்துவதாக பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் முன்னாள் ஆலோசகர் டொமினிக் கம்மிங்ஸ் கூறியுள்ளார்.

டொமினிக் கம்மிங்ஸ்சின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து வெளியாகியதை தொடர்ந்து, அயர்லாந்தின் துணைப் பிரதமர் லியோ வரத்கர், பிரித்தானியாவுடன் வர்த்தக உடன்படிக்கைகளை செய்வது ஆபத்தானது என்ற தொனிப்பட கருத்து வெளியிட்டுள்ளார்.

பிரக்ஸிட்டை நிறைவேற்றுவதற்கான தளத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் மூலம் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பெற்றுக்கொண்டிருந்தார். வடக்கு அயர்லாந்துக்கான ஏற்பாடுகள் உள்ளடங்கலான சிறந்த பிரக்ஸிட் ஒப்பந்தம் குறித்து பிரசல்ஸ்சுடன் கலந்துரையாடியுள்ளதாக தேர்தல் காலத்தில் மீண்டும் மீண்டும் பொறிஸ் ஜோன்சன் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனினும் மேலும் சுதந்திரமாக வடக்கு அயர்லாந்துக்கு பொருட்களை அனுமதிக்கும் வகையில் தற்போதுள்ள உடன்படிக்கையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பிரித்தானியா முன்வைத்துவரும் நிலையில், அயர்லாந்து துணை பிரதமர் லியோ வரத்கர், பிரித்தானியாவின் செயற்பாடுகள் குறித்து விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

பிரக்ஸிட்டிற்கு பின்னரான உடன்படிக்கைக்கு மதிப்பளித்து பிரித்தானியா செயற்படும் வரை எந்தவொரு நாடுகளும் இருதரப்பு வர்த்தக உடன்படிக்கைகளை பிரித்தானியாவுடன் ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நம்பிக்கை கொள்ள முடியாத ஒருவராக இருப்பதாக தெரிவித்துள்ள லியோ வரத்கர், இந்த செய்தி உலகில் உள்ள அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025