இம்ரான் கானின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியில்
Pakistan
Imran Khan
Election
By Jaso
பாகிஸ்தானில் இம்ரான் கானின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
இதன்படி 70 வயதான இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதித்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமராக இருந்த காலத்தில் கிடைத்த பரிசுப்பொருட்களை விற்று அவர் பணத்தை சுருட்டியதாக தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தேர்தலில் போட்டியிட தடை

இந்நிலையில் இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதித்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் அவரின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்