யாழில் திறந்து வைக்கப்பட்ட பிராந்திய காவல்துறை, சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம்!
Sri Lanka Police
Jaffna
Northern Province of Sri Lanka
By Laksi
யாழ்ப்பாண பிராந்திய காவல்துறை,சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம்இன்றையதினம்(28) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்திற்கு அருகில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது.
அலுவலகம் திறந்து வைப்பு
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஐக்கிய நாடுகளுக்கான சனத்தொகை நிதியத்தின் (UNFPA) ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பாய் ஸ்மித் (Poi Smith) கலந்து கொண்டு இந்த அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இன்றைய நிகழ்வில், ஐக்கிய நாடுகளுக்கான சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி குனே அடேனி (Kune Adeni), யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 2 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி