அச்சத்தை ஏற்படுத்தி மின் கட்டணத்தை அதிகரிக்க முயற்சி -அமைச்சரின் நாடகம் அம்பலம்

Power cut Sri Lanka Public Utilities Commission of Sri Lanka Kanchana Wijesekera
By Sumithiran Dec 08, 2022 08:49 PM GMT
Report

நஷ்டம் அடைவதாகக் கூறுவதால் இலங்கை மின்சார சபை தனது ஊழியர்கள் எவருக்கும் இந்த ஆண்டு பணிக்கொடையை வழங்க முடியாது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பணிக்கொடையை வழங்க முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

ஒருபோதும் அனுமதி கிடையாது

அச்சத்தை ஏற்படுத்தி மின் கட்டணத்தை அதிகரிக்க முயற்சி -அமைச்சரின் நாடகம் அம்பலம் | Increase Electricity Charges By Creating Fear

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு தமது ஆணைக்குழு இணங்கவில்லை என தெரிவித்த அவர், ஆணைக்குழு நல்ல நிலையில் இருக்கும் வரை எந்த தரப்பினரும் மின் கட்டணத்தை அதிகரிக்க அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் நாடகம் அம்பலம்

அச்சத்தை ஏற்படுத்தி மின் கட்டணத்தை அதிகரிக்க முயற்சி -அமைச்சரின் நாடகம் அம்பலம் | Increase Electricity Charges By Creating Fear

ஏழெட்டு மணிநேரம் மின்வெட்டு ஏற்படும் என்ற அச்சத்தை பரப்பி மின் கட்டணத்தை அதிகரிக்க விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தயாராகி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026