இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாதாரிகள்
Sri Lanka Tourism
India
By Jaso
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த தகவலை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த (ஜூன்) மாதத்தின் கடந்த 13ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து
இதன்படி இந்தியாவில் இருந்து 12,144 பேர் நாட்டுக்கு வருகைதந்துள்ளனர்.

ஐரோப்பா மற்றும் சீனாவிலிருந்து
அத்துடன் பிரித்தானியாவில் இருந்து 3,475பேரும், சீனாவில் இருந்து 3,095 பேரும், அவுஸ்திரேலியாவில் இருந்து 2,272 பேரும் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
1 வாரம் முன்
மரண அறிவித்தல்