சிறுபான்மைக் கட்சிகளின் வாக்கு வீதம் 31 வீதமாக அதிகரிப்பு : அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டு

Sri Lanka Election
By Sathangani Jan 29, 2024 05:07 AM GMT
Report

இலங்கையின் எதிர்வரும் தேர்தலில் அரசாங்கம் அமைப்பதற்கு அல்லது புதிய அதிபரை தெரிவு செய்வதற்கு தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவு பலமான காரணியாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை இலங்கையில் சிறுபான்மை கட்சிகளின் வாக்கு வீதம் 31 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பட்டத்திருவிழாவில் பட்டம் பறக்க விட்ட இளைஞன் மீது விசாரணை! வெளியான காரணம்

பட்டத்திருவிழாவில் பட்டம் பறக்க விட்ட இளைஞன் மீது விசாரணை! வெளியான காரணம்

தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவு

அத்துடன், தமிழ் அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்கும் விதத்தைக் கருத்திற்கொண்டு பொதுத் தேர்தல் மற்றும் அதிபர் தேர்தல் இந்த சில விடயங்களை பொறுத்தே அமையும் என அரசியல் விமர்சகர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

சிறுபான்மைக் கட்சிகளின் வாக்கு வீதம் 31 வீதமாக அதிகரிப்பு : அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டு | Increase In Vote Share Of Minority Parties To 31

இந்த நிலைமைகள் வடக்கு கிழக்கிலும், தோட்டங்களிலும் உள்ள அரசியல் தலைமைகளுடன் நிறைய மாறலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இங்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆதரவும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவும் சமமாக இருக்கும்.

பகிடிவதைக்கு உள்ளாகிய பல்கலை மாணவி: அதிரடியாக கைது செய்யப்பட்ட மாணவர்கள்

பகிடிவதைக்கு உள்ளாகிய பல்கலை மாணவி: அதிரடியாக கைது செய்யப்பட்ட மாணவர்கள்

சிறீதரனின் வெற்றி

அண்மையில் முடிவடைந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தேர்தலில் சிறீதரனின் வெற்றி குறித்து இலங்கையின் சிங்கள அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அவதானம் செலுத்தியிருந்தனர்.

சிறுபான்மைக் கட்சிகளின் வாக்கு வீதம் 31 வீதமாக அதிகரிப்பு : அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டு | Increase In Vote Share Of Minority Parties To 31

எதிர்காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரே தமிழ் அரசுக் கட்சியின் தலைவராகவும் இருப்பார் என பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருவதே இதற்குக் காரணம்  எனக் குறிப்பிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு கடலில் குளிக்கச் சென்றவருக்கு நேர்ந்த அவலம்

முல்லைத்தீவு கடலில் குளிக்கச் சென்றவருக்கு நேர்ந்த அவலம்



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011