இலங்கையில் அதிகரிக்கும் தொழுநோயாளர்கள்
Sri Lanka
Ministry of Health Sri Lanka
Sri Lankan Peoples
By Sathangani
இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வருடத்தில் 1,135 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டதாக தொழுநோய் பிரச்சாரம் அறிவித்திருக்கின்றது.
செப்டம்பரில் மட்டும்
செப்டம்பர் மாதத்தில் மட்டும் 175 தொழுநோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை புதிய நோயாளர்களை அடையாளம் காண, அதிக நோயாளர்கள் பதிவாகும் பகுதிகளை வரைபடமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிபுணர் பிரசாத் ரணவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்