வங்காள விரிகுடாவில் அதிகரிக்கும் கடல் கொந்தளிப்பு! விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

Indian fishermen Sri Lanka Fisherman Weather Cyclone Rain
By Dharu Sep 22, 2026 09:53 PM GMT
Report

வங்காள விரிகுடாவின் சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு அதிகரிக்ககூடும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு நிலை எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், மறு அறிவிப்பு வரும் வரை பாதிக்கப்பட்ட கடல் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு கடற்படை மற்றும் கடற்றொழில் சமூகத்தினருக்கு  அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின், பேரிடர் மேலாண்மை மையத்தால் நேற்று இரவு 10:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, அடுத்த 12 மணி நேரத்திற்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளுக்கு செல்லும் பல நாள் பயணப் படகுகளுக்குப் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்டது தண்டணை ! ஈஸ்டர் குற்றவாளிகள் 15 பேருக்கும் 200 ஆண்டுகள் மேற்பட்ட சிறை

வழங்கப்பட்டது தண்டணை ! ஈஸ்டர் குற்றவாளிகள் 15 பேருக்கும் 200 ஆண்டுகள் மேற்பட்ட சிறை

காற்றழுத்தத் தாழ்வுநிலை

வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி,

“மேற்கு - மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை, மாலை 5:30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுநிலையாக வலுப்பெற்றது.

வங்காள விரிகுடாவில் அதிகரிக்கும் கடல் கொந்தளிப்பு! விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை | Increasing Rough Sea Conditions The Bay Of Bengal

இந்தப் புயல் அமைப்பு தனது தீவிரத்தை தக்கவைத்துக்கொண்டு மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என்றும், வடக்கு ஆந்திரப் பிரதேசம்-தெற்கு ஒடிசா கடற்கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எச்சரிக்கை விடுக்கப்பட்ட கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 70 கி.மீ. வரை எட்டக்கூடும். அத்துடன், பலத்த இடியுடன் கூடிய மழை மற்றும் மிகவும் கொந்தளிப்பான கடலும் ஏற்பட வாய்ப்புள்ளது.

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தள பதிவு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தள பதிவு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பலத்த காற்று

இதற்கிடையில், எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் மணிக்கு 55–65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும், மேலும் அவ்வப்போது கடல் கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாக இருக்கக்கூடும்.

மறு அறிவிப்பு வரும் வரை, 07°வடக்கு முதல் 22°வடக்கு அட்சரேகை வரையிலும், 83°கிழக்கு முதல் 95°கிழக்கு தீர்க்கரேகை வரையிலும் உள்ள கடல் பகுதிக்குள் நுழைய வேண்டாம் என கடற்படை எச்சரித்துள்ளது.

குறித்த கடற்பரப்பில் ஏற்கனவே உள்ள தொழிலாளர்கள் , அப்பகுதியை விட்டு விலகிச் செல்லுமாறும், வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகளையும் அறிக்கைகளையும் உன்னிப்பாகக் கண்காணித்து, விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026