நாட்டில் அதிகரிக்கும் எச்.ஐ.வி நோயாளர்கள்:வெளியான அதிர்ச்சி தகவல்
Colombo
Sri Lankan Peoples
By Laksi
நாட்டில் பாலியல் சம்மந்தமான நோய்களில் கடந்த 03 வருடங்களில் மட்டும் 1700 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை பாலியல் நோய் மற்றும் எச்.ஐ.வி தடுப்பு மையத்தின் பணிப்பாளர் ஜனக வேரகொட தெரிவித்துள்ளார்.
அதிகரித்துள்ள ஸ்பாக்களின் எண்ணிக்கை
இவ்வாறான நோய்த்தாக்கங்களில் 18-25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் 550 க்கும் அதிகமாக இருப்பதாகவும் இது முழு நோயாளர்களின் எண்ணிக்கையில் 03 இல் ஒரு பங்காக அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் பாலியல் நோய்கள், மற்றும் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வைத்தியர் கவலை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலைக்கு காரணமாக அமைவது நாட்டில் அதிகரித்துள்ள ஸ்பாக்களின் எண்ணிக்கை எனவும் இளைஞர்கள் அதில் அதிகம் ஈர்க்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி