ஜெனிவாவில் ஸ்ரீலங்காவை நெருக்கிய இந்தியா!
India
United Nations
Paper News
Human Rights
By Vasanth
ஸ்ரீலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் மதிப்பீட்டு மிகவும் கவலையளிப்பதாக இந்தியாவின் வதிவிடப்பிரதிநிதி இந்திரா மணி பாண்டே தெரிவித்துள்ளார்.
அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு உட்பட தமிழ் சமூகத்தின் உரிமைகளுக்கு மதிப்பளிப்பது ஸ்ரீலங்காவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் நேரடி பங்களிப்புச் செய்யும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening
3ம் ஆண்டு நினைவஞ்சலி