வெட்கப்பட வேண்டியது இந்தியாவும் சர்வதேசமுமே! தலையிட்டது தவறு
srilanka
mullaitivu
india fisherman
By Vasanth
இலங்கையில் வடக்கு தமிழ் மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே மோதலை உருவாக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
அதேபோன்று அத்துமீறும் இந்திய மீனவர்கள் என்பது சொற்ப எண்ணிக்கையானோரே என தெரிவித்தார் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன். ஐ பி சி தமிழ் சக்கரவியூகம் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்குப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்தவை காணொளி வடிவில்
4ம் ஆண்டு நினைவஞ்சலி