தொடர் இந்திய அத்து மீறல்கள் - யாழில் ஆர்ப்பாட்ட பேரணி!
Indian fishermen
Sri Lanka
SL Protest
India
Sri Lanka Fisherman
By Kalaimathy
யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குருநகரில் இன்று காலை இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து பேரணியாகச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் அத்தகைய அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் யாழில் கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மகஜர் கையளிப்பு
யாழ்ப்பாணம் குருநகர் கடற்றொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப் போராட்டத்தின் போது, பல தரப்பினர்களிடமும் மகஜர்களையும் கையளித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டப் பேரணி
குருநகரில் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டமானது தொடர்ந்து பேரணியாக சென்று யாழ் நகரிலுள்ள கடற்தொழில் நீரியல் வளத்த தினைக்களத்திலும் அதனைத் தொடர்ந்து கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடமும் மகஜர்களையும் கையளித்துள்ளனர்.





ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்