இலங்கையை மீட்டெடுத்த நாடுகள்! பெருமை கொள்ளும் அமெரிக்கா

Bank of America Sri Lanka China India
By Sathangani Feb 19, 2024 03:23 AM GMT
Report

இந்தியா போன்ற கூட்டாளி நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா முன்னெடுத்த இந்தோ பசுபிக் மூலோபாயம் வெற்றி பெற்றுள்ளமைக்கான உதாரணம் இலங்கை என அமெரிக்காவின் தென்னாசியா மத்திய ஆசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு தெரிவித்துள்ளார்.

ஒன்றரை வருடகாலத்திற்கு முன்னர் இலங்கை நெருக்கடியில் சிக்குண்டிருந்தது, வீதியில் பெரும் கலவரங்கள் ஏற்பட்டன, பெட்ரோல் மற்றும் உணவிற்காக மக்கள் வீதிகளில் நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர், அதிபரின் இல்லம் கைப்பற்றப்பட்டது, ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரின் நீச்சல்தடாகத்தில் நீந்தினர் என அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்  

கனேடியர்களுக்கான வரிச் சலுகை தொடர்பில் வெளியான தகவல்

கனேடியர்களுக்கான வரிச் சலுகை தொடர்பில் வெளியான தகவல்

 

சர்வதேச நாணயநிதியத்தின் நிதி

“ஆனால் சமீபத்தில் இலங்கைக்கு சென்றிருந்தீர்கள் என்றால் தற்போது முற்றிலும் வித்தியாசமான இடமாக காணப்படுகின்றது.

இலங்கையின் நாணயம் ஸ்திரமான நிலையில் காணப்படுவதுடன் பொருட்கள், எரிபொருட்களின் விலைகள் ஸ்திரமானதாக காணப்படுகின்றன.

இலங்கையை மீட்டெடுத்த நாடுகள்! பெருமை கொள்ளும் அமெரிக்கா | India Gave Loans To Sl At Time Of Crisis Donald Lu

கடன் மறுசீரமைப்பு குறித்த உத்தரவாதங்கள் அவர்களிற்கு கிடைத்துள்ளன. சர்வதேச நாணயநிதியத்தின் நிதி கிடைக்கின்றது.

இது எப்படி நடந்தது ? நண்பர்களின் சிறிய உதவியுடனேயே இது சாத்தியமானது என தெரிவித்துள்ள அவர் அமெரிக்காவும் அதன் சகாக்களும் சிறந்த திட்டங்களை முன்வைப்பார்கள் என்பதை அடிப்படையாக கொண்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பமாகும்: இந்தியா உறுதி

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பமாகும்: இந்தியா உறுதி

யுஎஸ்எயிட்  வழங்டகிய டொலர் 

இலங்கையைப் பொறுத்தவரை நெருக்கடியின் ஆரம்பத்தில் அந்த நாட்டிற்கு என்ன தேவைப்பட்டது என்றால் மனிதாபிமான உதவி தான்.

இலங்கையை மீட்டெடுத்த நாடுகள்! பெருமை கொள்ளும் அமெரிக்கா | India Gave Loans To Sl At Time Of Crisis Donald Lu

இந்தியா போன்ற நாடுகள் சலுகை கடன்களை வழங்குவதை நாங்கள் பார்த்தோம், இவை இலங்கை மிகவும் நெருக்கடியான தருணத்தில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள உதவியது.

யுஎஸ்எயிட் இந்த நெருக்கடியான தருணத்தில் விவசாய உற்பத்திக்கான பொருட்களிற்காக மில்லியன் டொலர்களை வழங்கியது.

தேர்தலில் ரணில் செய்யும் சூழ்ச்சி! வீடு செல்ல நேரிடும் என எச்சரிக்கும் அனுர

தேர்தலில் ரணில் செய்யும் சூழ்ச்சி! வீடு செல்ல நேரிடும் என எச்சரிக்கும் அனுர

சீனாவின் திட்டம் 

கடனைப் பொறுத்தவரை ஜப்பான், இந்தியா, பிரான்ஸ் தலைமையிலான நாடுகள் இலங்கை தனது கடன்மறுசீரமைப்பை பேண்தகுமுறையில் முன்னெடுப்பதற்கு அனுமதிப்பதற்கான திட்டத்தை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் பல மாதங்கள் ஈடுபட்டன.

இலங்கையை மீட்டெடுத்த நாடுகள்! பெருமை கொள்ளும் அமெரிக்கா | India Gave Loans To Sl At Time Of Crisis Donald Lu

சீனாவின் இந்த திட்டம் கடன் உத்தரவாதங்களுடன் இணங்கவேண்டிய நிலையை ஏற்படுத்தியதுடன்  சர்வதேச நாணய நிதியத்தின் நிதிவருகைக்கான சூழ்நிலையை உருவாக்கியது.

மேலும் இதுவே இன்று இலங்கையின் பொருளாதாரத்தில் நீங்கள் காணும் மாற்றங்களை ஏற்படுத்தியது” எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

வவுனியாவில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், மல்லாவி, விசுவமடு, பிரான்ஸ், France

15 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Truganina, Australia

07 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், Toronto, Canada

14 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Wimbledon, United Kingdom, Barnet, United Kingdom

09 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Toronto, Canada

11 Apr, 2025
மரண அறிவித்தல்

நுவரெலியா, மட்டக்களப்பு, கொழும்பு, Michigan, United States

11 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Thampalai, பிரான்ஸ், France, London, United Kingdom

13 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
19ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா, United Kingdom, Toronto, Canada

11 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025