அணு ஆயுத எண்ணிக்கையில் பாகிஸ்தானை பின்தள்ளி இந்தியா முன்னிலை

Russo-Ukrainian War Pakistan China India Israel-Hamas War
By Shadhu Shanker Jun 17, 2024 06:35 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

பாகிஸ்தானை(Pakistan) விட இந்தியாவிடம்(India) அணு ஆயுதங்கள் அதிகமாக உள்ளதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், சீனா(China) அணு ஆயுதங்களை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில்  உக்ரைன்-ரஷ்யா போர்(Ukraine Russia),  இஸ்ரேல்-காசா போர்(Israel- Gaza)  என உலகம் இரண்டு போர்களை பார்த்துள்ளது.

கனடாவில் வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவில் வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இரண்டு போர்

இதனால் இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட அணு ஆயுதங்கள் கொண்ட 9 நாடுகள் அவர்களுடைய ஆயுதங்களை நவீனப்படுத்தத் தொடங்கியுள்ளன என SIPRI கூறுகிறது.

india pakistan

உலகளவில் உள்ள அணு ஆயுதங்களில் 90 சதவீதத்தை அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளும் பெற்றுள்ளன.

2023-ல் பல நாடுகள் புதிய அணு ஆயுதங்களை உருவாக்கியுள்ளன. 2100 அணு ஆயுதங்களில் பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் உள்ளன, மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் செலுத்தப்படும் வகையில் வைக்கப்பட்டுள்ளன.

அணு ஆயுதத்திற்கு கோடிக்கணக்கில் செலவிட்டுள்ள உலக நாடுகள்

அணு ஆயுதத்திற்கு கோடிக்கணக்கில் செலவிட்டுள்ள உலக நாடுகள்

அணு ஆயுதங்கள்

இந்தியாவுக்கு 172 அணு ஆயுதங்கள் உள்ளன, 2024 ஜனவரி கணக்குப்படி இது பாகிஸ்தானைவிட இரண்டு அதிகம்.

அணு ஆயுத எண்ணிக்கையில் பாகிஸ்தானை பின்தள்ளி இந்தியா முன்னிலை | India Has More Nuclear Weapons Than Pakistan Army

இந்தியாவின் அணு ஆயுதத்தை தடுப்பதில் பாகிஸ்தான் முக்கிய கவனம் செலுத்துகிறது.

அதே நேரத்தில், சீனா முழுவதும் இலக்குகளை அடையும் திறன் கொண்ட நீண்ட தூர ஆயுதங்களுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.

சீனா வேகமாக அணு ஆயுதங்களை அதிகரித்து வருகிறது. 2023-ல் 410 அணு ஆயுதங்கள் இருந்த நிலையில், 2024 ஜனவரி நிலவரப்படி அதை 500 ஆக உயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியப் படையை வெளியேற்றிய சிறிலங்காவின் அதிபர் தேர்தல்

இந்தியப் படையை வெளியேற்றிய சிறிலங்காவின் அதிபர் தேர்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024