கச்சத்தீவு வழக்கு 2027 வரை ஒத்திவைப்பு...! இந்திய உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Indian fishermen Fishing India Kachchatheevu Sri Lanka Fisherman
By Shalini Balachandran Oct 06, 2026 11:21 PM GMT
Report

1974 மற்றும் 1976ஆம் ஆண்டைய ஒப்பந்தங்கள் மூலம் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவு மற்றும் கடற்றொழில் உரிமைகள் விவகாரத்தை மீண்டும் பரிசீலிக்கும் எண்ணமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மத்திய அரசு இந்திய உச்ச நீதிமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளது.

நீதியரசர்கள் சஞ்சய் குமார் மற்றும் சஞ்சீவ் சச்தேவா அமர்வு முன் முன்னிலையான சட்டமா அதிபர் ஆர். வெங்கடரமணி, இலங்கையுடனான நல்லுறவைப் பேணி இராஜதந்திர வழியிலேயே கடறறொழிலாளர் பிரச்சினைகள் கையாளப்படுவதாகக் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் தீவிரமடையும் மாணவர் போராட்டம்: வீதியில் குவிந்த இலட்சக்கணக்கானோர்!

பிரான்சில் தீவிரமடையும் மாணவர் போராட்டம்: வீதியில் குவிந்த இலட்சக்கணக்கானோர்!

தமிழக கடற்றொழிலாளர்கள் 

இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கையைக் கட்டாயப்படுத்த முடியாது என்றும் எல்லை தாண்டுவது குறித்து தமிழக அரசு கடறறொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

கச்சத்தீவு வழக்கு 2027 வரை ஒத்திவைப்பு...! இந்திய உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | India Has No Plan To Revisit Katchatheevu Pact

இந்தியப் பகுதியில் மீன்வளம் குறைந்துள்ளமையே தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைவதற்குக் காரணம் என்றும் இலங்கையின் சுற்றுச்சூழல் பராமரிப்பு மீன்கள் அங்கு நகரக் காரணியாக இருக்கலாம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

மனுதாரர் தரப்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், கச்சத்தீவை வழங்க அரசியலமைப்புத் திருத்தம் செய்யப்படவில்லை என்றும் கடற்றொழிலாளர்களின் கைது மற்றும் தாக்குதல்கள் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாகவும் வாதிட்டார்.

சிறைச்சாலையில் அடைக்கப்படும் கைதிகளின் சீருடைகள்: வெளியான அறிவிப்பு

சிறைச்சாலையில் அடைக்கப்படும் கைதிகளின் சீருடைகள்: வெளியான அறிவிப்பு

எல்லைப் பிரச்சனைகள் 

1974 மற்றும் 1976 உடன்படிக்கைகளின் அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வச் செல்லுபடித் தன்மையை எதிர்த்து 2008 முதல் நிலுவையில் உள்ள இம்மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை.

கச்சத்தீவு வழக்கு 2027 வரை ஒத்திவைப்பு...! இந்திய உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | India Has No Plan To Revisit Katchatheevu Pact

கடற்றொழிலாளர் பாதுகாப்பு மற்றும் எல்லைப் பிரச்சனைகள் தொடர்பான அனைத்துக் கோணங்களையும் பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கின் மேலதிக விசாரணையை 2027ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

இராஜதந்திர அணுகுமுறையே சிறந்தது என்ற மத்திய அரசின் கூற்றால், கச்சத்தீவை மீளப்பெறும் சட்டப் போராட்டத்தின் அடுத்தகட்ட விசாரணை 2027 வரை தள்ளிப்போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குருக்கள்மடத்தில் மண் படிமப் பரிசோதனைகள் முன்னெடுப்பு..!

குருக்கள்மடத்தில் மண் படிமப் பரிசோதனைகள் முன்னெடுப்பு..!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

ReeCha
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி