பாகிஸ்தானுடனான யுத்தத்தின் உண்மையிலேயே வெற்றி பெற்றது யார் !
Pakistan
India
World
By Niraj David
எந்தவொரு யுத்தம் நடைபெற்றாலும் அதில் முதலாவது பலியாவது என்னவென்று கேட்டால் அதற்கு “உண்மை”என்றுதான் பதில் கிடைக்கும்.
அவ்வாறுதான் வெடித்த இந்தியா (India) மற்றும் பாகிஸ்தான் (Pakistan) போரிலும் பலதரப்பட்ட உண்மைகள் புதையுண்டு இருப்பதுடன் எது உண்மை எது பொய் என்ற சிக்கலான சூழலும் உருவாகியுள்ளது.
எங்கு இழப்பை தெரிவித்தால் படை பலம் பலவீனமாகிவிடுமோ என்ற அடிப்படையில், வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தாலும் போர் களம் கண்ட இரு தரப்பும் பலதரப்பட்ட விடயங்களை மூடி மறைப்பதுண்டு.
இதன் விளைவால்,
- இந்தியாவின் Operation Sindoor தனது இலக்கை அடைந்துவிட்டதா ?
- இந்தியாவுக்கு எதிராக பாக்கிஸ்தான் மேற்கொண்ட Operation Lead Wall என்ற பெயரிலான படை நடவடிக்கை இந்தியத் தரப்புக்கு எப்படியான இழப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றது ?
- இரண்டு தரப்புக்களிலும் இதுவரை எத்தனை உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன ?
- எத்தனை பொதுமக்கள் ?
- எத்தனை இராணுவ வீரர்கள் ?
- இரண்டு தரப்புக்களிலும் விமானத்தளங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றனவே, எந்தெந்த நாட்டில் எந்தெந்த விமானத் தளங்கள் ?
- இந்தியாவினதும், பாக்கிஸ்தானினதும் சில சண்டை விமானங்களை அழித்துவிட்டதாக மாறி மாறி இரண்டு நாடுகளும் கூறுகின்றனவே, உண்மையிலேயே எத்தனை விமானங்களை இரண்டு நாடுகளும் இழந்துள்ளன ?
- யுத்த நிறுத்தம் நடைமுறையில் இருக்கின்றதா இல்லையா?
- யுத்தநிறுத்தத்தை மீறியவர்கள் யார் ?
- இதுவரை நடைபெற்ற சண்டைகளில் வென்ற தரப்பு எது?
- தோற்ற தரப்பு எது ?
என விடை காணாமல் அடுக்கடுக்கான பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்தக் கேள்விகளுக்கு இன்றைய நிலையில் பதிலாக அமையக்கூடிய உண்மைகள் பற்றி விரிவாக அலசி ஆராய்கின்றது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி