அல்லைப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் முரண்படும் புகைப்பட ஆதாரங்கள்!
Sri Lankan Tamils
Jaffna
Gajendrakumar Ponnambalam
By Theepan
அல்லைப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவனின் சம்பவத்தைச் சுற்றி பல சர்ச்சைகள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
காவல்துறை வெளியிட்ட புகைப்படங்களும் அவர்கள் கூறும் தகவல்களும் ஒன்றுக்கொன்று முரண்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தில் மாடு, வாள், கயிறு இருந்ததாக கூறப்பட்டாலும் அதில் பல குழப்பங்கள் உள்ளன என்றும் கூறினார்.
வாகனத்தில் சாணம் இருந்தது மாடு இருந்ததற்கான ஆதாரமாகக் கூறப்பட்ட நிலையில், துப்பாக்கிச்சூடு நடந்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில் சாணத்துடன் யூரியா பை கண்டுபிடிக்கப்பட்டது சந்தேகங்களை அதிகரிப்பதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்த வெளியிட்ட அவர்,
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
4ம் ஆண்டு நினைவஞ்சலி