இலங்கையர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆட்சித் தரப்பு…! தலையெடுக்கும் யாழ்குடா - இந்திய கடலடி மின் திட்டம்
Gotabaya Rajapaksa
Government Of Sri Lanka
India
Minister of Energy and Power
By Vanan
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை மையப்படுத்திய வெளிநாட்டு பயண புதிர்களுடன் இலங்கையர் அனைவருக்கும் ஆட்சித் தரப்பு மிகப்பெரிய அதிர்ச்சி செய்தியை வெளியிட்டிருக்கிறது.
இலங்கைத் தீவின் மின்சாரப் பாவனையாளர்கள் தற்போது ஏற்கனவே தாம் செலுத்திய உயர் மின்கட்டணங்களை விட நேற்று முதல் 66 வீத கட்டணத்தை உயர்வாக செலுத்தும் நிலையெழுந்துள்ளது.
இலங்கையின் சக்திவளத் துறையின் இவ்வாறன அதிர்வுகளுக்கு மத்தியில் இலங்கைக்கும் இந்தியாவுக்கு இடையில் கடலடி மின்சார கம்பிவடங்களை பொருத்தும் திட்டங்களும் தலையெடுத்துள்ளன.
இந்த நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது இன்றைய செய்தி வீச்சு,
5ம் ஆண்டு நினைவஞ்சலி