வான் பரப்புக்கு அனுமதி மறுத்த ஸ்ரீலங்கா? இந்தியா தடாலடி பதில்
india
sri-lanka
air-way
By Vanan
ஸ்ரீலங்கா வான் பரப்பில் வேவு பார்க்கும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த அனுமதிக்குமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் தாம் எந்த கோரிக்கையையும் விடுக்கவில்லை என்று இந்தியா அறிவித்துள்ளது.
இவ்வாறு இந்திய அரசாங்கம் விடுத்த கோரிக்கையை ஸ்ரீலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதாக கடந்த வார இறுதியில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அந்தச் செய்தியில் எந்த உண்மையும் கிடையாது என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரலாயம் இன்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது,
1ம் ஆண்டு நினைவஞ்சலி