இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை! மீண்டும் ஊரடங்கு - மோடி தலைமையில் அவசர கூட்டம்

srilanka india people
By Vasanth Mar 18, 2021 03:02 PM GMT
Report

இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொவிட்19 தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் நாக்பூர், மும்பை போன்ற நகரங்களில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்திலும் தொடர்ந்து தொற்று பரவல் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 836 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 இலட்சத்து 60 ஆயிரத்து 500ஐக் கடந்துள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,051 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் பெப்ரவரி மாத இறுதியில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 480 என்ற எண்ணிக்கையில் இருந்து வந்த நிலையில், தற்போது தொற்று எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதேபோல, மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 15,051 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சியில் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு ஆலோசனை நடத்துவார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், முக்கிய நகரங்களில் விதிமுறைகளுடன் கூடிய ஊரடங்கு அமுல்படுத்துதல் குறித்து அவர் ஆலோசிக்க உள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து விட்டாலும் சில நகரங்களில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முடியாதிருக்கின்றது.

குஜராத் மாநில அரசு தலைநகர் அஹமதாபாத் மற்றும் வதோதரா, சூரத், ராஜ்கோட் ஆகிய நகரங்களுக்கு நேற்று (மார்ச் 17) முதல் இம்மாத இறுதி வரை இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வணிக நிறுவனங்கள், கடைகள், ஹோட்டல்கள், மால்கள் இயங்காது. மருந்துக் கடைகள், மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026