அதிமுகவின் இறுதி அதிரடிதேர்தல் நிறுத்தம் குறித்து ECI கூறுவதென்ன?
india
election
By Vasanth
தமிழகத்தில் நாளையதினம் இடம்பெறவுள்ள தேர்தலுக்கான தயார்படுத்தல்களில் தற்போது தமிழக தேர்தல் பணியாளர்கள் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.
234 தேர்தல் தொகுதிகளிலும் நாளையதினம் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது தெரிந்ததே.வாக்களிப்பு இயந்திரங்கள் உட்பட்ட தேர்தல் சாதனங்கள் மும்முரமாக நகர்த்தப்பட்டு வருகின்றன.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய செய்திவீச்சு
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்