தமிழக தேர்தல்!வாக்களிப்பு இயந்திரங்களில் முற்கூட்டிய முடிவா?
india
election
By Vasanth
தமிழகத்தின் தேர்தல் களம் என்பது தமிழக ஊடகங்கள் மாத்திரமல்ல தமிழ் மக்களின் ஊடகங்களிலும் முக்கியமான இடத்தைப் பிடித்திருந்தது.
கொரோனா தொற்று அச்சுறுத்தல் மற்றும் பணநாயகத்தின் தாகம்தான் இறுதிக்கட்ட பரபரப்பு சூடுபிடித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை பணநாயகம் என்ற ஒன்று இருக்கும்வரை ஜனநாயகம் என்பது கேலிக்கூத்து என்ற விமரசனங்கள் இருந்தாலும் வாக்களிப்பதில் மக்கள் காட்டிய ஆர்வம் ஜனநாயகத்தின் மீது மக்கள் காட்டிய ஆர்வம் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இருந்தது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்திவீச்சு
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்