திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களின் உயிர் ஆபத்தில்...! புகழேந்தி எச்சரிக்கை

Sri Lankan Tamils Sri Lanka India Northern Province of Sri Lanka trichy
By Eunice Ruth Mar 05, 2024 05:38 PM GMT
Report

இந்தியாவின் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் மறைந்த ஈழத்தமிழர் சாந்தனுடன் இருந்த முருகன், ராபட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் உடனடியாக, அவர்களது கோரிக்கைகளுக்கமைய வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டுமென சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படாத பட்சத்தில், குறித்த மூவரினதும் உயிருக்கு ஆபத்து ஏற்படுமென இன்று (5) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் கூறியுள்ளார்.

இந்த மூவரும் மீண்டும் இலங்கைக்கு திரும்ப அஞ்சுவதால், அவர்கள் விரும்பும் நாடுகளுக்கே அவர்களை நாடு கடத்த இந்திய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க எமது தமிழ் அரசியல் தலைவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டுமென புகழேந்தி கோரியுள்ளார்.

மீண்டும் வழமைக்கு திரும்பிய முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள்!

மீண்டும் வழமைக்கு திரும்பிய முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள்!

அத்துடன், திருச்சி முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை நேரில் சென்று காண தமிழ் அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   

இலங்கை தமிழரான சாந்தன் தற்போது உயிரிழந்துள்ள நிலையில், ஏனைய மூவராவது உயிருடன் அவர்களது குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார். 

இது தொடர்பில் புகழேந்தி மேலும் தெரிவித்தவற்றை கீழுள்ள காணொளியில் காணலாம்...

மின்சார வாகன இறக்குமதி தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம்!

மின்சார வாகன இறக்குமதி தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம்!

கைவிடப்பட்டது வேலைநிறுத்தம் : ஓடவுள்ள தொடருந்துகள்

கைவிடப்பட்டது வேலைநிறுத்தம் : ஓடவுள்ள தொடருந்துகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021