சிலாபத்தில் கரையொதுங்கிய படகு: கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை

Sri Lanka India
By Pavi Aug 15, 2026 05:50 AM GMT
Report

இந்தியாவுக்குச் சொந்தமானதாக சந்தேகிக்கப்படும் மீன்பிடிப் படகு ஒன்று இன்று (15.08.2026) அதிகாலை சிலாபம் - இரணைவில கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகு கடற்கரையை அண்மித்த பகுதியில் பாறைகளில் மோதாமல் கரை ஒதுங்கியுள்ளமை தொடர்பில் அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

படகில் பயணித்தவர்கள் அல்லது வேறு நபர்கள் அதிலிருந்து இறங்கி கரையை அடைந்திருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.

வாகனம் ஓட்டியபடி நேரலையில் வந்த நீதி அமைச்சர்! கிளப்பப்பட்ட சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

வாகனம் ஓட்டியபடி நேரலையில் வந்த நீதி அமைச்சர்! கிளப்பப்பட்ட சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

கரையொதுங்கிய இந்திய படகு

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று குறித்த படகை பாதுகாப்பிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

சிலாபத்தில் கரையொதுங்கிய படகு: கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை | Indian Boat Washed Ashore In Chilaw

படகின் உரிமை, அது எந்தப் பகுதியில் இருந்து வந்தது, அதில் பயணித்தவர்கள் யார், எவ்வாறு இலங்கை கடற்பரப்புக்குள் வந்து கரை ஒதுங்கியது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கடற்படையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், படகில் ஏதேனும் பொருட்கள் உள்ளனவா, அதில் பயணித்தவர்கள் தொடர்பான தடயங்கள் காணப்படுகின்றனவா என்பதையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

மக்களே அவதானம் - நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கை

மக்களே அவதானம் - நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கை

இந்தோனேஷியக் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இருவர் உயிரிழப்பு

இந்தோனேஷியக் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இருவர் உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    



ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023