இந்திய தொழிலதிபர்கள் அமைச்சர் நிமாலுக்கு தெரிவித்த இரகசியம் அம்பலம்
Parliament of Sri Lanka
Anura Kumara Dissanayaka
Nimal Siripala De Silva
India
By Sumithiran
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவிற்கு சென்று அந்நாட்டு தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியது குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி.யின் விஜயத்தின் பின்னர் பல இந்திய வர்த்தகர்கள் தன்னுடன் கலந்துரையாடியதாகவும் அமைச்சர் கூறினார்.
ஜே.வி.பி.யை சமாளித்துவிட்டோம்
'இனி எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் ஜே.வி.பி.யை சமாளித்துவிட்டோம். இப்போது அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
'இலங்கையில் நாம் முதலீடு செய்கிறோம்' என வர்த்தகர்கள் கூறியதாக குறிப்பிட்ட அமைச்சர், ஜே.வி.பி.யின் இந்திய விஜயம் இந்தியாவிற்கு கிடைத்த வெற்றி எனவும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி