டெல்லி செங்கோட்டையில் நடந்தது பயங்கரவாத தாக்குதல் தான்...! உறுதிப்படுத்திய இந்திய அரசு

Amit Shah Narendra Modi Delhi India World
By Independent Writer Nov 13, 2025 09:09 AM GMT
Independent Writer

Independent Writer

in இந்தியா
Report

தலைநகர் டெல்லியின் (Delhi) பரபரப்பான பகுதியில் நடந்த  கார் குண்டு வெடிப்பு, ஒரு 'பயங்கரவாத தாக்குதல்' என்பதை இந்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

திங்கட்கிழமை டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தது, 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தது உலக நாடுகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் திட்டமிட்ட தீவிரவாத செயல் என்றும், இந்த கொடூர சம்பவத்தில் சம்பந்தப்பட்ட யாரும் தப்பிக்க முடியாது என்றும் பிரதமர் மோடி (Narendra Modi) தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்தியா - பாகிஸ்தானை அதிர வைத்த குண்டுவெடிப்புக்கள்...! இலங்கையின் பாதுகாப்பு குறித்து அரசு விளக்கம்

இந்தியா - பாகிஸ்தானை அதிர வைத்த குண்டுவெடிப்புக்கள்...! இலங்கையின் பாதுகாப்பு குறித்து அரசு விளக்கம்

கொடூரமான பயங்கரவாத சம்பவம்

அப்பாவி மக்களின் உயிர்களைப் பலி கொண்ட இந்த 'கொடூரமான பயங்கரவாத சம்பவத்தை' சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிப்பதாக அமைச்சரவை கூறியிருந்தது. இந்த சம்பவம் குறித்து உடனடி விசாரணைக்கு அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது.

டெல்லி செங்கோட்டையில் நடந்தது பயங்கரவாத தாக்குதல் தான்...! உறுதிப்படுத்திய இந்திய அரசு | Indian Gov Says Delhi Blast Was Terror Attack

குற்றவாளிகள், அவர்களின் கூட்டாளிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளித்தவர்களைக் கண்டறிந்து, தாமதமின்றி அவர்களை நீதியின் முன் நிறுத்துவதே இதன் நோக்கமாகும்.

காவல்துறை, தடயவியல் நிபுணர்கள் மற்றும் பாதுகாப்பு குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

குண்டுவெடிப்பில் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு பிரதமர் மோடி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

ஓடும் ஹூண்டாய் i20 காரில் வெடிப்பு ஏற்பட்டதாகவும், அந்த நேரத்தில் அதில் மூன்று பேர் பயணம் செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாலைதீவில் போதைப்பொருளுடன் கைதான இலங்கையர்கள் : எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

மாலைதீவில் போதைப்பொருளுடன் கைதான இலங்கையர்கள் : எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

யாழ். பலாலி காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

யாழ். பலாலி காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி