அதிபரிடம் நற்சான்றுப் பத்திரத்தைக் கையளித்த புதிய இந்திய உயர்ஸ்தானிகர்

Ranil Wickremesinghe Sri Lanka High Commission of India Colombo India
By Sathangani Dec 22, 2023 10:53 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகராக நியமனம் பெற்றிருக்கும் சந்தோஷ் ஜா (Santosh Jha) இன்று (22) அதிபரிடம் தனது நற்சான்றுப் பத்திரத்தை கையளித்தார்.

சந்தோஷ் ஜா இலங்கைக்கான உயர்ஸ்தானிகராக நியமனம் பெறுவதற்கு முன்னதாக 2020 ஜூலை மாதத்திலிருந்து 2023 டிசம்பர் வரையில் பிரசல்ஸ் நாட்டுக்கான இந்திய தூதுவராக சேவையாற்றினார்.

இந்தியா – இலங்கை மற்றும் இந்திய – ஐரோப்பிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்வதற்கான பேச்சுவார்தை குழுக்களிலும் சந்தோஷ் ஜா அங்கம் வகித்துள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் ரஷ்யா தலையிடாது: ரஷ்ய தூதுவர் உறுதி

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் ரஷ்யா தலையிடாது: ரஷ்ய தூதுவர் உறுதி

தொடர்புகளை பலப்படுத்திக்கொள்வதற்கு

இந்திய, இலங்கைக்கு இடையில் காணப்படும் நீண்டகால பொருளாதார, கலாசார மற்றும் சமூக தொடர்புகளை பலப்படுத்திக்கொள்ள அர்பணிப்பதாக அதிபர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த விருந்தினர் பதிவேட்டில் சந்தோஷ் ஜா குறிப்பிட்டுள்ளார்.

அதிபரிடம் நற்சான்றுப் பத்திரத்தைக் கையளித்த புதிய இந்திய உயர்ஸ்தானிகர் | Indian High Commissioner Presented His Credentials

இந்தியா – இலங்கை வரலாற்று நட்பை மேலும் பலப்படுத்தவும் வர்த்தக, முதலீட்டு, வலுசக்தி உள்ளிட்ட பல துறைகளில் காணப்படும் நெருங்கிய ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக்கொள்ளவும் அர்ப்பணிப்பதாக புதிய இந்திய உயர்ஸ்தானிகள் தெரிவித்தார்.

முட்டை விநியோகம் குறித்து சதொசவின் தீர்மானம்

முட்டை விநியோகம் குறித்து சதொசவின் தீர்மானம்


நெருங்கிய நட்பு 

இருநாட்டு தலைவர்களும் ஏற்றுக்கொண்ட “தெரிவு”க்கு அமைய செயற்படுவதே தனது எதிர்பார்ப்பாகும் என்றும் இருநாடுகளினதும் ஒத்துழைப்பு, நெருங்கிய நட்பு என்பனவே வலயத்தின் முன்னேற்றம், நிலைப்புத் தன்மைக்கு காரணமாக அமைந்துள்ளது எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

அதிபரிடம் நற்சான்றுப் பத்திரத்தைக் கையளித்த புதிய இந்திய உயர்ஸ்தானிகர் | Indian High Commissioner Presented His Credentials

சுகாதார மற்றும் தொழிற்சாலைகள் அமைச்சரும் பதில் வெளிவிவகார அமைச்சருமான ரமேஸ் பத்திரன மற்றும் அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பாடசாலை மாணவிகளிடம் தகாத செயலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது

பாடசாலை மாணவிகளிடம் தகாத செயலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025