கைது செய்யப்பட்டவர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் - இந்திய பாதுகாப்பு தரப்பு தகவல்

arrest navy indian
By Vanan Aug 14, 2021 11:11 AM GMT
Report

ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள் என்பனவற்றை இலங்கையில் கடத்த முயற்சித்த நபர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு பேணியவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி கேரள கடற்பரப்பில் இலங்கைப் படகு ஒன்றை இந்திய பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றியிருந்தனர்.

இந்தப் படகில் 3000 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளும், 5 ஏ. கே47 ரக துப்பாக்கிகளும் மீட்கப்பட்டிருந்தது.

அத்துடன், இந்தப் படகில் பயணித்த இரண்டு சந்தேக நபர்களை அதிகாரிகள் கைது செய்திருந்தனர். 39 வயதான சுரேஸ் ராஜ் எனப்படும் சின்ன சுரேஸ் மற்றும் 21 வயதான சொளந்தராஜன் எனப்படும் சொளந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த சந்தேக நபர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு பேணியதாக இந்திய தேசிய புலனாய்வு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த நபர்களுக்கு இந்தப் போதைப் பொருட்களை பாகிஸ்தானியர் ஒருவர் வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சுரேஸ் என்ற இலங்கையர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் எனவும் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சென்று போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஆதார் அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, பரிஸ், France

15 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
நன்றி நவிலல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, கொழும்பு

12 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025