இலங்கை வருவதற்குத் தயாராகும் இந்தியாவின் ஆறு விமானங்கள் - காரணம் வெளியாகியது
India
SriLanka
Mahindananda aluthgamage
Nano Nitrogen Resin
By Chanakyan
விவசாயத்திற்கு பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்தியாவின் நேனோ நைட்ரஜன் பசளையை இலங்கைக்கு கொண்டு வர இந்திய விமானப்படை இணங்கியுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே (Mahindananda aluthgamage) தெரிவித்துள்ளார்.
கப்பல் மூலம் கொண்டு வர தாமதமாகும் என்பதால், விமானம் மூலமாக இந்த பசளைகள் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்படவுள்ளன. இதற்மைய பசளையை ஏற்றிய இந்திய விமானப்படைக்கு சொந்தமான 6 விமானங்கள் இன்று இலங்கை வரவுள்ளன.
அது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மாலைநேர செய்தித் தொகுப்பு,